Badass

Şarkı

Badass

Anirudh Ravichander · Leo · 2023 · 3:49

Şarkı sözleri

Badass'மா, ஒரசாம ஓடிடு! Badass'மா, உன் வால சுருக்கிடு! Badass'மா, லியோ தாஸ்'மா! Badass'மா, ஒரசாம ஓடிடு! Badass "Mr. Leo Das" is a badass! He's a freak'n badass, man! சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து இவன் வேட்டைக்கு செதரனும் பயந்து பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி கொடல் உருவுற சம்பவம் உறுதி இது வரையில நல்லவன் இருந்தான் Badass "Mr. Leo Das" is a badass! இந்த கதையில ராட்சச முகம்தான் Badass "Mr. Leo Das" is a badass, man! வத்திக்குச்சி இல்ல எரிமலை மவனே, நெருங்காத நீ! கொலசாமிய வேண்டிக்கோ மாமே, மொரைக்காதா நீ! Badass'மா, ஒரசாம ஓடிடு! Badass'மா, உன் வால சுருக்கிடு! Badass'மா, லியோ தாஸ்'மா! Badass'மா, ஒரசாம ஓடிடு! லியோ... ஓ-ஓ Badass "Mr. Leo Das" is a badass! லியோ... ஓ-ஓ He's a freak'n badass, man! லியோ... ஓ-ஓ லியோ... ஓ-ஓ பலா ராஜக்கலா பாத்தாச்சுடா இவன் கத்தி ரொம்ப கூரு ஆச்சுடா லியோ, லியோ, லியோ, லியோ வெறிதான்! நூறு பஞ்சாயத்த தீத்தாச்சுடா வரலாறு மொத்தம் blood ஆச்சுடா லியோ, லியோ, லியோ, லியோ வெறிதான்! -த ரொம்ப, ரொம்ப ஆடாத-மா! தெறிக்க, தெறிக்க அடிப்பாரு-மா! Bloody Sweet! வத்திக்குச்சி இல்ல எரிமலை மவனே, நெருங்காத நீ! கொலசாமிய வேண்டிக்கோ மாமே, மொரைக்காதா நீ! Badass'மா, ஒரசாம ஓடிடு! Badass'மா, உன் வால சுருக்கிடு! Badass'மா, லியோ தாஸ்'மா! Badass'மா, ஒரசாம ஓடிடு! லியோ... ஓ-ஓ Badass "Mr. Leo Das" is a badass! லியோ... ஓ-ஓ He's a freak'n badass, man! லியோ... ஓ-ஓ Badass "Mr. Leo Das" is a badass! லியோ... ஓ-ஓ He's a freak'n badass, man! லியோ... ஓ-ஓ He's a freak'n badass, man! லியோ... ஓ-ஓ Badass "Mr. Leo Das" is a badass! லியோ... ஓ-ஓ He's a freak'n badass, man! லியோ... ஓ-ஓ Rest In Peace!

Şarkı sözleri LRCLIB tarafından sağlanmıştır.

Anirudh Ravichander sanatçısının popüler şarkıları