Anbenum

Song

Anbenum

Anirudh Ravichander · Leo · 2023 · 3:34

Lyrics

உயிர் பாதி உனக்கே ஓ-ஓ உனில் பாதி எனக்கே ஓ-ஓ அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீர நெஞ்சமே நரை வந்தும் எனக்கே ஓ-ஓ துணை நீயே அருகே ஓ-ஓ-ஓ அன்பெனும் ஆயுதம் நானே ஒரு வீர நெஞ்சமே புயல் காற்றில் பனி சேர்ந்தால் உயிர் தீயே உனை காக்க அன்பெனும் (அன்பெனும்) ஆயுதம் நானே என்றென்றும் வீரனே எனக்கான முகமே ஓ-ஓ தினம் பார்க்க வரமே ஓ-ஓ-ஓ-ஓ அன்பெனும் ஆயுதம் தானே உந்தன் நெஞ்சமே சுருக்கங்கள் நெருங்கும் ஓ-ஓ நீ வேண்டும் உடனே ஓ-ஓ-ஓ-ஓ அன்பெனும் ஆயுதம் தானே உந்தன் நெஞ்சமே விரலோடு விரல் கோர்த்து மாரோடு அணைப்பாயே அன்பெனும் (அன்பெனும்) ஆயுதம் நீயே என்றென்றும் வீரனே

Lyrics provided by LRCLIB.

Popular by Anirudh Ravichander