Lyrics

ரசகுல்லா ரசகுல்லா ஜீன்ஸ்ல கடவுளா கடவுளா ரசகுல்லா ரசகுல்லா கோல்டுல ஊஞ்சலா ஊஞ்சலா ரசகுல்லா ரசகுல்லா கலருல ஏஞ்சலா ஏஞ்சலா ரசகுல்லா ரசகுல்லா எனக்கு நீ பார்சலா என் நாடி எல்லாம் உன் பேர் ஆச்சு காதல் ராணியே உன் வாசம் தொட்டு control போச்சு தேவயானியே இங்கு one side romance Daily என் side ஆனதே என் harmone'கள் எல்லாமே தகதிமி excite ஆகுதே நீ என்னை பார்க்க நேரம் கூட உன்னை பார்ப்பேனே நான் உன்னை பார்க்க நேரம் கடனாய் எக்ஸ்ட்ரா கேப்பேனே அடடடடடடா பாவி மனசுல ரச ரச குல்லா Always நெனப்புல ரச ரச குல்லா சாமி அனுப்புன ரச ரச குல்லா நன்றி அரோகரா For my நயன்தாரா ஹே ரசகுல்லா ரசகுல்லா ஜீன்ஸ்ல கடவுளா கடவுளா ரசகுல்லா ரசகுல்லா கோல்டுல ஊஞ்சலா ஊஞ்சலா ரசகுல்லா ரசகுல்லா கலருல ஏஞ்சலா ஏஞ்சலா ரசகுல்லா ரசகுல்லா எனக்கு நீ பார்சலா இந்திர லோகத்தின் சுந்தரி நீயடி தேடியே வந்தவன் சுந்தரன் நானடி பல கண்டம் தாண்டி இவன் உன் பாதி சேரும் சிவன் எந்தன் கண்மணி நீ அன்புடன் காதலன் நான் ஹே ராஜா ராணி ரெடி செவ்வானம் எங்கும் வெடி நிலவுடன் தேன் நிலாதான் பால்வழி சுற்றுலாதான் அடடடடடடடா பாவி மனசுல ரச ரச குல்லா Always நெனப்புல ரச ரச குல்லா சாமி அனுப்புன ரச ரச குல்லா நன்றி அரோகரா For my நயன்தாரா ஹே ஓஹோ ஓஹோஹோஹோ ரச ரசகுல்லா ஓஹோ ஓஹோஹோஹோ ரச ரசகுல்லா ஓஹோ ஓஹோஹோஹோ ரச ரசகுல்லா நன்றி அரோகரா For my நயன்தாரா!

Lyrics provided by LRCLIB.

Popular by Jen Martin