Lyrics

This is the first time honey We're getting together Oh Baby I feel so good You never told me you wanna marry by December Oh man I wish I could We saw the stars and moon together It's true that you are my only weather I wanna bathe in your love and shower Never thought I'd kiss in my life forever, ever துகிரே என் துகிரே என் இதயம் தொலைத்த துகிரே துளிரே இளம் துளிரே எந்தன் நிலவில் முளைத்த துளிரே புதிரே உயிர் புதிரே என் இளமை குழப்பும் புதிரே எதிரே எதிரெதிரே நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே அழகே ஓவியமே என்னை விழுங்க துடிக்கும் விழியே கனவே காவியமே என்னை கவிஞன் ஆக்கும் தமிழே ஹாலென ஹேல ஹேல ஹாலென ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென கஜன காஸ காஸ கஜன காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன ஹாலென ஹேல ஹேல ஹாலென ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென கஜன காஸ காஸ கஜன காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு ஆசை தொடு திரையே என் விரல்கள் தடவ படரு வெயிலில் குளிக்கையிலே நான் உனது மேனி திரையே கடலில் குளிக்கையிலே நான் உனது உடலில் நுரையே உலகின் காதலெல்லாம் உன் ஒருத்தி மீது பொழிவேன் உலகின் முத்தமெல்லாம் உன் ஒருத்தி இதழில் குடிப்பேன் ஹாலென ஹேல ஹேல ஹாலென ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென கஜன காஸ காஸ கஜன காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன ஹாலென ஹேல ஹேல ஹாலென ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென கஜன காஸ காஸ கஜன காஸ காஸ காஸ காஸ காஸ காஸ கஜன செவிக்குள் சிக்கிக்கொண்டு சுழலுது பூமி Cellphone'க்குள்ளே வர வழி என்ன காமி Heart'க்குள் பேசிட hormone'கள் தூண்டிட App ஒன்னு இருக்குதா காமி காமி சிலந்தி வலைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம் செல்லமாய் கொஞ்சும் போது selfie எல்லாம் வேண்டாம் Facebook'a வீசிடு face பார்த்து பேசிடு மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு காதலே வேறெங்கோ வேண்டாம் இங்கே வேண்டும் காதலா தேன் நிலவுக்கும் முன்னோட்டம் வேண்டும் ஹாலென ஹேல ஹேல ஹாலென ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென கஜன காஸ காஸ கஜன காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன ஹாலென ஹேல ஹேல ஹாலென ஹேல ஹாலென ஹேல ஹேல ஹேல ஹாலென கஜன காஸ காஸ கஜன காஸ காஸ காஸ காஸ காஸ காஸ கஜன ஹாலென ஹேல ஹேல ஹாலென ஹேல ஹாலென ஹாலென ஹேல ஹேல ஹாலென கஜன காஸ காஸ கஜன காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன ஹாலென ஹேல ஹேல ஹாலென ஹேல ஹாலென ஹாலென ஹேல ஹேல ஹாலென கஜன காஸ காஸ கஜன காஸ காஸ காஸ காஸ காஸ காஸ கஜன

Lyrics provided by LRCLIB.

Popular by Harris Jayaraj